Tamannaah : வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்த தமன்னா - இணையத்தில் வைரலாகும் போஸ்ட்

ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங் போன்ற பிரபலங்கள் தங்களின் வருங்கால கணவர் குறித்து அறிவித்திருந்தனர். இதனையடுத்து நடிகை தமன்னாவுக்கும் விரைவில் திருமணம் என்ற தகவல்கள் வெளியானது.
Tamannaah
TamannaahTwitter
Published on

நடிகை தமன்னாவிற்கு கூடிய விரைவில் திருமணம் ஆக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தமன்னா.

Tamannaah
TamannaahTwitter

ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங் போன்ற பிரபலங்கள் தங்களின் வருங்கால கணவர் குறித்து அறிவித்திருந்தனர். இதனையடுத்து நடிகை தமன்னாவுக்கும் விரைவில் திருமணம் என்ற தகவல்கள் வெளியானது.

மும்பையைச் சேர்ந்த இளம் தொழிலதிபருடன் நடிகை தமன்னாவுக்கு திருமணம் என செய்திகள் பரவின.

நடிகை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தமன்னா ஆண் போன்று வேடமிட்டிருந்த வீடியோவை பதிவிட்டு

"என் தொழிலதிபர் கணவரை அறிமுகப்படுத்துகிறேன்...#MarriageRumours #EveryoneScriptingMyLife" என்று பதிவிட்டிருந்தார்.

Tamannaah
செல்ல பிராணிகளுக்கு டும் டும் டும்; பாரம்பரிய முறையில் நடந்த திருமணம் இணையத்தில் வைரல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com