அஜித்தின் 62வது படத்தை இயக்குவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக வேறு இயக்குனர்களை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் AK 62 என்பதை நீக்கிவிட்டு Wikki6 என சேர்த்துக்கொண்டுள்ளார்.