Jai Bhim : IMDB ரேட்டிங்-ல் முதலிடத்தைப் பிடித்திருக்கும் தமிழ் படம், சாத்தியமானது எப்படி?

imdb கொடுக்கப்படும் ரேட்டிங்கை வைத்து தான் மக்கள் ஒரு திரைப்படத்தை மதிப்பீடு செய்வார்கள் , அப்படி இந்த திரைப்படம் அதிக ரேட்டிங்கை பெற்ற ஒரு திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது..இது மட்டுமில்லாமல் டாப் 10 வரிசையில் இருக்கும் படங்களை பற்றியும் காணலாம் வாருங்கள்
logo
Newssense
newssense.vikatan.com