வாரிசு : திரையரங்கம் அல்லாத உரிமைகள் 150 கோடிக்கு விற்பனை?

இந்த படத்தின் திரையரங்கம் அல்லாத உரிமைகள் ( இந்தி டப்பிங் உடன்) 150 கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வாரிசு
வாரிசுTwitter
Published on

தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்துக்கான திரையரங்கம் அல்லாத உரிமைகள் 150 கோடிக்கு விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வாரிசு. இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சரத் குமார், ஶ்ரீகாந்த், ஷ்யாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

வாரிசு படத்தின் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் திரையரங்கம் அல்லாத உரிமைகள் ( இந்தி டப்பிங் உடன்) 150 கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வாரிசு
Ponniyin Selvan: வந்தியத்தேவனாக விஜய்? இயக்குநர் சாய்ஸ் இவர்கள் தான்- ஜெயமோகன் கூறியதென்ன?

மேலும் தளபதி 67 படத்தின் திரையரங்கம் அல்லாத உரிமைகள் 200 கோடி வரை விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் லோகேஷ் கனகராஜால் இயக்கப்படுகிறது. சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

வாரிசு
Thalapathy 66 : வெளியானது வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - இரவு 12 மணிக்கு அடுத்த அப்டேட்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com