Money Heist : உலக ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்தது எப்படி?

ஒவ்வொரு உலக நிகழ்வும் ஒரு பிரமாண்டாமான தயாரிப்புடன்தான் துவங்க வேண்டுமென்பதில்லை. ஒரு தேநீர்க்கடையின் வாசலில் கூட அது துவங்கலாம். மணி ஹெய்ஸ்ட்-ஐ பொருத்தவரை அந்த இடம் பனாமா கடற்கரையாக இருந்து.
logo
Newssense
newssense.vikatan.com