விருமன் முதல் Cadaver வரை : தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்

எவ்வளவு பார்த்தாலும் தீர்ந்து போகாத கடல் போல சினிமா இருக்கிறது. அது தவிர வாரவாரம் புதிய படங்களின் வரவும் குவிகிறது. அந்த வகையில் இந்த வாரம் ரிலீசான படங்களைப் பார்க்கலாம்.
movies
moviesTwitter
Published on

வார இறுதியில் என்ன செய்வது என்ற குழப்பம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் இந்த தவிப்பு சிறிதும் இன்றி கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையை சுவாரஸ்யமாகவும், ஜாலியாகவும் எஞ்சாய் செய்வது சினிமா ரசிகர்கள் தான்.

எவ்வளவு பார்த்தாலும் தீர்ந்து போகாத கடல் போல சினிமா இருக்கிறது. அது தவிர வாரவாரம் புதிய படங்களின் வரவும் குவிகிறது. அந்த வகையில் இந்த வாரம் ரிலீசான படங்களைப் பார்க்கலாம்.

திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் :

லால் சிங் சத்தா - இன்று

விருமன் - ஆகஸ்ட் 12

கடமையை செய் - ஆகஸ்ட் 12

கட்டம் சொல்லுது - ஆகஸ்ட் 12

கார்த்திகேயா 2

ஓடிடி ரிலீஸ் :

Cadaver - hotstar

EMOJI - Aha Tamil

Day Shift - Netflix

Gargi - Sony LIV

ShabaashMithu - Netflix & Voot

HarikatheAllaGirikathe - Voot

KaaneyadavaraBaggePrakatane - ZEE5

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com