அரபிக்குத்து முதல் புஷ்பா வரை : 2022 யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் இவை தான்!

தெலுங்கு படமான புஷ்பா படப்பாடல்கள் சாதனைப் படைத்துள்ளன. இதனால் அந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறார்.
அரபிக்குத்து முதல் புஷ்பா வரை : 2022 யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் இவை தான்!
அரபிக்குத்து முதல் புஷ்பா வரை : 2022 யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் இவை தான்!Twitter
Published on

2022ம் ஆண்டில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். மின்னல் வேகத்தில் கடந்துவிட்ட இந்த ஆண்டை திரும்பி பார்க்கும் போது பல நினைவுகள் நமக்கு எழுகிறது.

அதில் இந்த ஆண்டு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்த டாப் 10 மியூசிக் வீடியோக்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

இந்தியா முழுவதிலுமிருந்து வெளியான இந்த பாடல்களின் பட்டியலில் இரண்டு தமிழ் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த இரண்டுமே விஜய்யின் அரபிக் குத்துப் பாடல் தான்.

தெலுங்கு படமான புஷ்பா படப்பாடல்கள் சாதனைப் படைத்துள்ளன.

இதனால் அந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com