2022 : சென்னை தியேட்டரில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்கள் என்னென்ன?

தரமான கதை களம் உள்ள படங்களும், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களும் பெரியளவில் சாதனைப் படைக்கின்றன.
Top 10 Most Fan Watched Movies at Chennai Vetri Theater This Year
Top 10 Most Fan Watched Movies at Chennai Vetri Theater This YearTwitter
Published on

தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகிறது. இந்த ஆண்டும் ஓடிடியில் சில திரைப்படங்களும், தியேட்டர்களில் சில படங்களும் வெளியாகின.

அதில் பெரிய பட்ஜெட் சிறிய பட்ஜெட் என பாராது நல்ல கதை களம் கொண்ட படங்கள் பெரிய வசூலை ஈட்டி வருகிறது.

தரமான கதை களம் உள்ள படங்களும், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களும் பெரியளவில் சாதனைப் படைக்கின்றன.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் டிவிட்டர்

அந்த வகையில் இந்த வருடம் பொன்னியின் செல்வன், விக்ரம், லவ் டுடே என பல படங்கள் வெளியாகின.

இவை அனைத்துமே பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளன.

2022ல் இதுவரை வெளியான திரைபடங்களில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்களின் பட்டியலை Kabilan Krs என்ற ஃபேஸ்புக் பயனர் பதிவிட்டுள்ளார்.

விக்ரம்  கமல்ஹாசன்
விக்ரம் கமல்ஹாசன்Twitter

அதன்படி குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்கள்

வெற்றி திரையரங்கம்

1. பொன்னியின் செல்வன் 1

2. விக்ரம்

3. லவ் டுடே

4. கேஜிஎஃப் 2

5. டான்

6. திருச்சிற்றம்பலம்

7. பீஸ்ட்

8. வலிமை

9. ஆர்ஆர்ஆர்

10. காத்துவாக்குல ரெண்டு காதல்

தென்காசியில் உள்ள பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ்

1. பொன்னியின் செல்வன் 1

2. விக்ரம்

3. கேஜிஎஃப் 2

4. பீஸ்ட்

5. வலிமை

6. டான்

7. ஆர்ஆர்ஆர்

8. திருச்சிற்றம்பலம்

9. சர்தார்

10. லவ் டுடே

Top 10 Most Fan Watched Movies at Chennai Vetri Theater This Year
விக்ரம் முதல் கேஜிஃப் 2 வரை : 2022-ன் டாப் 10 இந்திய திரைபடங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com