Valentine's Day: முத்துபாண்டி தனம் - லவ் மீட்டரில் எவ்வளவு ஒத்து போகிறது தெரியுமா?
Valentine's Day: முத்துபாண்டி தனம் - லவ் மீட்டரில் எவ்வளவு ஒத்து போகிறது தெரியுமா?Twitt

Valentine's Day: முத்துபாண்டி தனம் - லவ் மீட்டரில் எவ்வளவு ஒத்து போகிறது தெரியுமா?

தமிழ் சினிமாவின் இதயம் தொட்ட காதல் ஜோடிகளின் மனங்கள் எவ்வளவு ஒத்துப்போயிருக்கும்? இங்கு பார்க்கலாம்
Published on

நாளை காதலர் தினம். தமிழ் சினிமா காதலை மிக அழகிய, மென்மையான படங்கள், பாடல்களுடன் கொண்டாடியிருக்கிறது. மௌன ராகம், காதல் தேசம், காதலர் தினம், கண்ட நாள் முதல், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அலைப்பாயுதே, மின்னலே, ஜோடி, விண்ணைத் தாண்டி வருவாயா, ஓ காதல் கண்மணி, ஓ மை கடவுளே, திருச்சிற்றம்பலம் என ராம்காம்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த படங்களின் கதாபாத்திரங்கள் நம் மனதுக்கு நெருக்கமானவை. சில ஜோடிகள் சேர்ந்தன. சில பிரிந்தன.

தமிழ் சினிமாவின் இதயம் தொட்ட காதல் ஜோடிகளின் மனங்கள் எவ்வளவு ஒத்துப்போயிருக்கும்? இங்கு பார்க்கலாம்

உங்கள் Partner, crush மீது உங்களுக்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

logo
Newssense
newssense.vikatan.com