Varisu : வெளியானது விஜய் பாடிய ”ரஞ்சிதமே” பாடல் | Video

ரஞ்சிதமே என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார்.
Ranjithame
RanjithameYoutube
Published on

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.

நவம்பர் 3-ந் தேதி மாலை இப்படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ வெளியிடப்பட்டது. ரஞ்சிதமே என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார்.

தமன் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள், 'ரஞ்சிதமே' வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com