Varisu : மிரட்டலாக வெளியானது வாரிசு பட டிரெய்லர்

இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரிரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Varisu movie trailer is  out
Varisu movie trailer is out Twitter
Published on

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு.

தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்துகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வாரிசு படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் எப்போது டிரெய்லர் வரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வாரிசு படத்தில் டிரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரியர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Varisu movie trailer is  out
வாரிசு முதல் பொன்னியின் செல்வன் 2 வரை: 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

 Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

 Follow us on:

 Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

 Nalam 360 : https://www.facebook.com/Nalam360

 Newsnow: https://www.facebook.com/GenZSense

 TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

 Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com