Varisu : வெளியானது ‘தீ தளபதி’ பாடல் - கொண்டாடும் ரசிகர்கள்!

முன்னதாக வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி யூடியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.
‘தீ தளபதி’ பாடல்
‘தீ தளபதி’ பாடல்Twitter
Published on

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

முன்னதாக வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி யூடியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் வாரிசு படத்திலிருந்து 2ஆவது பாடலான ‘தீ தளபதி' இன்று வெளியாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com