விடுதலை : தனுஷ் பாடிய பாடல் வெளியானது | இளையராஜா | வெற்றிமாறன் | சூரி | விஜய் சேதுபதி

விடுதலைப் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது இதன் முதல் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதன் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
logo
Newssense
newssense.vikatan.com