நடிகர் விஜய் மீது காலணி வீசிய மர்மநபர்; காவல்நிலையத்தில் புகார்!

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் மீது காலணி வீசிய மர்மநபர்; காவல்நிலையத்தில் புகார்!
நடிகர் விஜய் மீது காலணி வீசிய மர்மநபர்; காவல்நிலையத்தில் புகார்! Twitter

தேமுதிக நிறுவன தலைவரும் , நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு , நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் செல்லும் போது கூட்ட நெரிசலில் அவரை நோக்கி காலணி வீசப்பட்டது. இது தொடர்பான, வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில் நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி , சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மீது காலணி வீசிய மர்மநபர்; காவல்நிலையத்தில் புகார்!
விஜய் நலத்திட்ட உதவி வழங்கும்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் | video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com