Vijay: வெளியானது The GOAT படத்தின் செகண்ட் லுக்!

தற்போது படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. அப்பா மற்றும் மகன் இருவரும் பைக்கில் செல்லும் விதத்தில் செகண்ட் லுக் அமைந்துள்ளது.
Vijay: வெளியானது The GOAT படத்தின் செகண்ட் லுக்!
Vijay: வெளியானது The GOAT படத்தின் செகண்ட் லுக்!Twitter

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The GOAT படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய்யின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின்பு விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படம் உருவாவதால் இந்த படத்தின் மீதும் அதிக அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

புத்தாண்டை ஒட்டி தளபதி 68 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்த போஸ்டர் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

தற்போது படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. அப்பா மற்றும் மகன் இருவரும் பைக்கில் செல்லும் விதத்தில் செகண்ட் லுக் அமைந்துள்ளது.

Vijay: வெளியானது The GOAT படத்தின் செகண்ட் லுக்!
விஜய் நலத்திட்ட உதவி வழங்கும்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் | video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com