விஜய் சேதுபதி : கடைசி விவசாயி, 96, இறைவி - நிச்சயம் பார்க்க வேண்டிய 20 படங்கள்

நாயகன் என்ற பிம்பத்தைக் கடந்து நல்ல கதைகளுக்கு உருகொடுக்க விரும்பும் நடிகர் விஜய் சேதுபதி. இது அவரது சிறந்த படங்களின் வரிசையைப் பார்த்தால் புரியவரும்.
விஜய் சேதுபதி : கடைசி விவசாயி, 96, இறைவி - நிச்சயம் பார்க்க வேண்டிய 20 படங்கள்
விஜய் சேதுபதி : கடைசி விவசாயி, 96, இறைவி - நிச்சயம் பார்க்க வேண்டிய 20 படங்கள்Twitter
Published on

மக்கள் செல்வன் என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் விஜய் செய்துபதி அதற்கேற்ற பல படங்களைக் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் அவர் நாயகனாக நடித்த சில படங்கள் சரியாக ஓடாத நிலையில், அவரது கதைத் தேர்வு மீது பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி அவரது நாயக பிம்பத்தை இழந்து வருவதாக தெரிவித்தனர். ஆனால் எல்லா வெற்றி பெற்ற நாயகர்களுக்கும் ஒரு தோல்விக் காலம் இருந்தது என்பதே உண்மை.

இருந்த போதிலும் விக்ரம், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களில் நல்ல வரவேற்பையேப் பெற்றார் விஜய் சேதுபதி.

நாயகன் என்ற பிம்பத்தைக் கடந்து நல்ல கதைகளுக்கு உருகொடுக்க விரும்பும் நடிகர் விஜய் சேதுபதி. இது அவரது சிறந்த படங்களின் வரிசையைப் பார்த்தால் புரியவரும்.

கடைசி விவசாயி

8.8 - IMDb

96

8.5 - IMDb

விக்ரம்

8.3 - IMDb

சூப்பர் டீலக்ஸ்

8.3 - IMDb

சூதுகவ்வும்

8.3 - IMDb

விக்ரம் வேதா

8.2 - IMDb

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

8.2 - IMDb

ஆண்டவன் கட்டளை

8.1 - IMDb

பீட்சா

8 - IMDb

இறைவி

8 - IMDb

பண்ணையாரும் பத்மினியும்

7.9 - IMDb

தர்மதுரை

7.5 - IMDb

காதலும் கடந்துபோகும்

7.4 - IMDb

மாஸ்டர்

7.3 - IMDb

க.பெ.ரணசிங்கம்

7.3 - IMDb

நானும் ரௌடி தான்

7.2 - IMDb

பேட்ட

7.2 - IMDb

செக்க சிவந்த வானம்

7.2 - IMDb

கவண்

7.1

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

7.1

விஜய் சேதுபதி : கடைசி விவசாயி, 96, இறைவி - நிச்சயம் பார்க்க வேண்டிய 20 படங்கள்
தமிழ் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | IMDB பரிந்துரைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com