விஜய்: 'தளபதி 68' ஃபர்ஸ்ட்லு எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு!

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஃபர்ஸ்ட்லுக் எப்போது என படக்குழு அறிவித்துள்ளது.
விஜய்: 'தளபதி 68' ஃபர்ஸ்ட்லு எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு!
விஜய்: 'தளபதி 68' ஃபர்ஸ்ட்லு எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு!Twitter

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல் அமீர்,சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்: 'தளபதி 68' ஃபர்ஸ்ட்லு எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு!
விஜய் நலத்திட்ட உதவி வழங்கும்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் | video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com