சன் டிவி சீரியல்களுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். லாக் டெளனில் சீரியல் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தது விஜய் டிவி. லாக் டெளன் சூழலில் ஓரளவுக்கு சரியானதும் டாப் ரேட்டிங்கில் இருந்த சீரியல்களில் பல்வேறு மாற்றங்களுடன் ஒளிபரப்பத் தொடங்கியது விஜய் டிவி. சில சீரியல்களுக்கு எண்ட் கார்டு போட்டு, இந்த ஆண்டு பல புது சீரியல்களை களமிறக்கியது. மேலும் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சிரியல்கள் தொடர்ச்சியாக முன்னிலை வகிக்கின்றன. டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் விஜய் டிவி இந்த வருடம் டெலி அவார்ட்ஸ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் வைரலாகி உள்ள நிலையில், யார் யாருக்கு என்னென்ன விருதுகள் என்னும் பட்டியல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Best family : Pandiyan stores
Best Serial - Baakiyalakshmi
Favorite Noon Serial - Thendral Vanthu Ennai Thodum
Best marumagal - Raveena (`Mounaragam 2’ Shakthi)
Best Mamiyar Award - Praveena (Raja rani 2 Sivagami)
Best heroine : Baakiyalakshmi suchitra
Best hero - Kumaran ( Kathir - Pandian stores)
Best Supporting Actor - V J Vishal (Ezhil - Baakiyalakshmi)
Best supporting actress - Reshma (Radhika - Baakiyalakshmi)
Best director - David (Baakiyalakshmi, pandian stores)
Best Father - S.T.P Rosary (gopi's father - Baakiyalakshmi)
Best script writer - Priyathambi (Bhagyalakshmi, Pandian stores)
Best villain - Sathish Kumar (Gopi - Bhagyalakshmi)
Best anchor male : Rakshan
Favorite Onscreen Pair - Deepak . Nakshatra (Thamizhum saraswathiyum)
Best Mom - Meera krishna (Thamizhum saraswathiyum)