விஜயகாந்த் மறைவு குறித்த இரங்கல் செய்தி இந்திய அளவில் ட்ரெண்டிங்!

விஜயகாந்த் மறைவுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், தலைவர்கள் என தங்களின் இரங்கலை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜயகாந்த் மறைவு குறித்த இரங்கல் செய்தி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
விஜயகாந்த் மறைவு குறித்த இரங்கல் செய்தி இந்திய அளவில் ட்ரெண்டிங்!
விஜயகாந்த் மறைவு குறித்த இரங்கல் செய்தி இந்திய அளவில் ட்ரெண்டிங்!Twitter

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது.

விஜயகாந்தின் உடல் இன்றும், நாளையும் அவரது உடல் பொதுமக்கள், கட்சியினர் மரியாதைக்காக வைக்கப்பட உள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மறைவுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், தலைவர்கள் என தங்களின் இரங்கலை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜயகாந்த் மறைவு குறித்த இரங்கல் செய்தி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜயகாந்த் மறைவு குறித்த இரங்கல் செய்தி இந்திய அளவில் ட்ரெண்டிங்!
விஜயகாந்த் : டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய கேப்டன் - AVM வெளியிட்ட வீடியோவின் பின்னணி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com