விஜயகாந்த்: அலையோசை முதல் ரமணா வரை - டாப் 10 படங்கள் எவை?

150க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். அவற்றில் ஐ.எம்.டி.பி அதிக ரேட்டிங் வழங்கிய டாப் 10 படங்களைக் காணலாம்.
விஜயகாந்த்: அலையோசை முதல் ரமணா வரை - டாப் 10 படங்கள் எவை?
விஜயகாந்த்: அலையோசை முதல் ரமணா வரை - டாப் 10 படங்கள் எவை?Twitter

கேப்டன் விஜயகாந்த் அரசியலில் பெரிய இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், திரைத்துறையில் ரஜினி, கமலுக்கு இணையான நடிகராக வலம்வந்தார்.

அவரது ஆக்‌ஷன் படங்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாயிருந்தனர். 150க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். அவற்றில் ஐ.எம்.டி.பி அதிக ரேட்டிங் வழங்கிய டாப் 10 படங்களைக் காணலாம்.

விஜயகாந்த் டாப் 10 படங்கள்

தர்ம சக்கரம் (8.9)

அலையோசை (8.6)

செந்தூர பூவே (8.4)

அமுத கானம் (8.4)

ரமணா (8.2)

தமிழ் செல்வன் (8.2)

செந்தூர்பாண்டி (7.9)

நவகிரக நாயகி (7.9)

அகல் விளக்கு (7.8)

கூலிக்காரன் (7.8)

அன்னை என் தெய்வம் (7.8)

விஜயகாந்த்: அலையோசை முதல் ரமணா வரை - டாப் 10 படங்கள் எவை?
விஜயகாந்த் : டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய கேப்டன் - AVM வெளியிட்ட வீடியோவின் பின்னணி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com