ரிலீசாகாமல் போன விஜயகாந்தின் கடைசி படம் - வைரலாகும் ஷூட்டிங் வீடியோ!

தமிழன் என்று சொல் படத்தில் நடித்தார் விஜய்காந்த். தன் மகன் சண்முகபாண்டியனுடன் நடித்த இந்த படத்தை இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கினார்.
ரிலீசாகாமல் போன விஜயகாந்தின் கடைசி படம் - வைரலாகும் ஷூட்டிங் வீடியோ!
ரிலீசாகாமல் போன விஜயகாந்தின் கடைசி படம் - வைரலாகும் ஷூட்டிங் வீடியோ!Twitter
Published on

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலபங்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் கடைசி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.இதுவரை சினிமாவில் விஜயகாந்த் மொத்தம் 180 படங்கள் நடித்துள்ளார். சிறிதுகாலம் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கேப்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் குணமாகி வர 5 வருடங்களுக்கு பிறகு தமிழன் என்று சொல் படத்தில் நடித்தார் விஜய்காந்த். தன் மகன் சண்முகபாண்டியனுடன் நடித்த இந்த படத்தை இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கினார்.

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்தார். அதன்பிறகு விஜய்காந்தின் உடல்நிலை மோசமானது. இதனால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

இந்த படத்தின் ஷூட்டிங் சீன் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஜயகாந்த் தனது வசனத்தை பேசி முடித்த பிறகு பலரும் கைத்தட்டி பாராட்டுகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த படம் வெளிவராமல் போனது குறிப்பிடத்தக்கது.

ரிலீசாகாமல் போன விஜயகாந்தின் கடைசி படம் - வைரலாகும் ஷூட்டிங் வீடியோ!
விஜயகாந்த் : டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய கேப்டன் - AVM வெளியிட்ட வீடியோவின் பின்னணி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com