விக்ரம் : மாஸான interval block - அட்டகாச சீன்

விக்ரம் படம் எப்படி இருக்கிறது என்று தங்களின் விமர்சனங்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
Vikram
VikramTwitter
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது.

விக்ரம் படம் எப்படி இருக்கிறது என்று தங்களின் விமர்சனங்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

அதில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் என மூவரும் முதல் பாதியில் மிரட்டி உள்ளனர் என்றும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே சொன்னது போல, இந்த படம் 100 சதவீதம் அவரது படமாகத் திரையில் நிறைந்து காணப்படுகிறது என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அனிருத் பற்றி சொல்லவா வேண்டும், ஒவ்வொரு இடத்திலும் அனிருத்தின் பிஜிஎம் படத்தை எடுத்துச் செல்கிறது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

டிவிட்டர் விமர்சனங்களை இங்கே காண்போம்..

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com