VIKRAM – OFFICIAL MAKING VIDEO : லோகேஷின் அடுத்த சம்பவம், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளான இன்று கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படத்தின் அதிகாரப்பூர்வ மேக்கிங் வீடியோ வெளியானது. இதில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
logo
Newssense
newssense.vikatan.com