OTT release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன?

இந்த வாரம் OTT வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் குறித்து இங்கே பார்க்கலாம்.
OTT release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன?
OTT release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன?Twitter

திரையரங்குகளில் புது படங்கள் எப்படி வெளியாகிறதோ, அதே போல் ஓடிடி தளங்களிலும் வாரம் தோறும் பல படங்கள் வெளியாகிறது. இவற்றில் சில படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

இன்னும் சில திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. ஓடிடி தளத்திலும் கதை களம் கொண்ட திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படி இந்த வாரம் OTT வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் குறித்து இங்கே பார்க்கலாம்.

அன்னபூரணி

ஓடிடி : நெட்ஃப்ளிக்ஸ்

தேதி : டிசம்பர் 29

மங்களவாரம்

ஓடிடி : டிஸ்னி பிளஸ் ஹாஸ்டார்

தேதி: டிசம்பர் 26

Tiger 3(இந்தி)

ஓடிடி : அமேசான் பிரைம்

தேதி : டிசம்பர் 31

'கோ கயே ஹம் கஹான்'

ஓடிடி : நெட்ஃபிக்ஸ்

தேதி : டிசம்பர் 26

12th Fail

ஓடிடி : டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டார்

தேதி : டிசம்பர் 29

A Very Good Girl

ஓடிடி : நெட்பிளிக்ஸ்

தேதி : டிசம்பர் 27

OTT release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன?
Poornima Ravi : கிராமத்து பெண்ணாக மாறிய பிக்பாஸ் பூர்ணிமா ரவி - என்ன படம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com