"அஜித்துன்னா யாரு" துரைமுருகன் பேசிய ஒரு வார்த்தையால் கலவரபூமியான எக்ஸ் - என்ன நடக்கிறது?

தொகுப்பாளர் "அஜித் விஜய் படங்கள் பார்த்திருக்கிறீர்களா சார்?" எனக் கேட்க, "அஜித்துன்னா யார்?" என கேட்டு அதிர்ச்சியடைய வைத்தார் துரைமுருகன்.
"அஜித்துன்னா யாரு" துரைமுருகன் பேசிய ஒரு வார்த்தையால் கலவரபூமியான இணையம்- என்ன நடக்கிறது?
"அஜித்துன்னா யாரு" துரைமுருகன் பேசிய ஒரு வார்த்தையால் கலவரபூமியான இணையம்- என்ன நடக்கிறது? Twitter

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் குறித்து திமுக தலைவர் துரைமுருகன் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசியது சர்சையைக் கிளப்பியது.

தொகுப்பாளர் "விஜய், அஜித் படங்கள் பார்த்திருக்கிறீர்களா சார்?" எனக் கேட்க, "அஜித்துன்னா யார்?" என கேட்டு அதிர்ச்சியடைய வைத்தார் துரைமுருகன்.

பின்னர் "தல, தலன்னுவாங்களே" என துரைமுருகன் நினைவுகூர்ந்தார். , "அஜித்துன்னா யார்?" என அவர் கேட்ட க்ளிப் வைரலாக ரசிகர்கள் அதை வைத்து ட்விட்டரில் ஒரு போரையே நடத்திவிட்டனர்.

#ஐய்யோஅம்மா_கொல்றாங்க என்ற ஹேஷ்டேகில் இதுபற்றிய ட்வீட்கள் ட்ரெண்டாகின்றன.

சில ட்ரெண்டிங் ட்வீட்கள் இதோ,

"அஜித்துன்னா யாரு" துரைமுருகன் பேசிய ஒரு வார்த்தையால் கலவரபூமியான இணையம்- என்ன நடக்கிறது?
அஜித் குமார் பகாசூரன் படத்தை பாராட்டினாரா? | Fact Check
"அஜித்துன்னா யாரு" துரைமுருகன் பேசிய ஒரு வார்த்தையால் கலவரபூமியான இணையம்- என்ன நடக்கிறது?
"ஊழல் செய்ய 3 சட்டங்களை திருத்தியது பாஜக" - Ex. IAS சசிகாந்த் செந்தில் அதிரடி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com