Will Smith
Will SmithTwitter

Will Smith : வில் ஸ்மித் பட ரிலீஸ் தள்ளிவைப்பு - இதான் காரணமா?

வில்ஸ் ஸ்மித் நடித்து திரைக்கு வர தயாராக இருந்த எமன்ஸிபேஷன் என்ற ஹாலிவுட் படத்தின் ரிலீசை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
Published on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மாதம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியை கேலி செய்ததால், கோபமான வில் ஸ்மித் மேடையில் ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் அறைந்தார்.

இந்த சம்பவத்தால் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் அகாடமி 10 ஆண்டுகளுக்கு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தடை விதித்தது.
Will Smith

Will Smith
Will SmithTwitter

இந்த நிலையில் இந்த விவகாரம் காரணமாக வில்ஸ் ஸ்மித் நடித்து திரைக்கு வர தயாராக இருந்த எமன்ஸிபேஷன் என்ற ஹாலிவுட் படத்தின் ரிலீசை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

1863-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் சாட்டை அடியில் இருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்த அடிமையின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.

இதில் தப்பி ஓடிய அடிமை கதாபாத்திரத்தில் வில் ஸ்மித் நடித்துள்ளார்.

Will Smith
Oscars 2022 : நகைச்சுவை நடிகரை தாக்கிய வில் ஸ்மித், என்ன நடந்தது ஆஸ்கர் மேடையில்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

logo
Newssense
newssense.vikatan.com