CWC பாத்தா குழந்தை பிறக்குமா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

பல வருடங்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து கர்ப்பமாக இருப்பதாக அந்நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட் கூறிய நிலையில், அதனைக் கலாய்க்கும் விதமாக நெட்டின்கள் மீம்ஸ்களை சமூகவலைத்தளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
வெங்கடேஷ் பட்
வெங்கடேஷ் பட்Twitter

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளியின் முதல் இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற ரியாலிட்டி ஷோக்களை விட இந்த ஷோ கலகலப்பாக இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் கவர்ந்து வருகிறது இந்த நிகழ்ச்சி.

தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3 வது சீசனில் ரோஷினி, அம்மு அபிராமி, ஸ்ருதிகா, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.

CWC
CWCTwitter

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசிய பிரபல செஃப் வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பார்த்துப் பல வருடங்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகப் பேசியிருந்தார்.

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து மனஅழுத்தம் குறைந்த பிறகே அப்பெண் கர்ப்பமாக இருப்பதாகப் பேசியிருந்தார்.

CWC
CWCTwitter

வெங்கடேஷ் பட் பேசிய இந்த வீடியோ வைரலானதையடுத்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com