KGF நடிகருக்கு 25 அடி கட்-அவுட் வைக்க முயன்ற 3 ரசிகர்கள் பலி!

கே.ஜி.எஃப் படத்துக்கு பிறகு, இந்திய அளவில் பிரபலமான நடிகராக திகழும் நடிகர் யஷ்க்கு இன்று பிறந்தநாள்.
KGF நடிகருக்கு 25 அடி கட்-அவுட் வைக்க முயன்ற 3 ரசிகர்கள் பலி!
KGF நடிகருக்கு 25 அடி கட்-அவுட் வைக்க முயன்ற 3 ரசிகர்கள் பலி!Twitter

கர்நாடகாவில் நடிகர் யஷ் பிறந்தநாளை ஒட்டி பேனர் வைக்கத்தபோது 3 ரசிகர்கள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னட சினிமாவின் முக்கிய நடிகர் யஷ். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

குறிப்பாக கே.ஜி.எஃப் படத்துக்கு பிறகு, இந்திய அளவில் பிரபலமான நடிகராக திகழ்கிறார் யஷ். இன்று (ஜனவரி 8) பிறந்தநாள் கொண்டாடுகிறார் யஷ்.

கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் யஷ்க்கு 25 அடியில் கட்-அவுட் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி, ஹனுமந்த, முரளி நடவினமணி, நவீன் ஆகிய மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு. 4 பேர் படுகாயம்.

KGF நடிகருக்கு 25 அடி கட்-அவுட் வைக்க முயன்ற 3 ரசிகர்கள் பலி!
விஜய் முதல் யாஷ் வரை : அதிகச் சம்பளம் வாங்கும் 10 தென் இந்திய நடிகர்கள் யார் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com