Yash : கட்-அவுட் வைக்க முயன்று மரணித்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

இறந்த ரசிகர்களின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் யஷ்; மருத்துவமனையில் இருந்தவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்
Yash : கட்-அவுட் வைக்க முயன்று மரணித்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்
Yash : கட்-அவுட் வைக்க முயன்று மரணித்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்Twitter

நேற்று நடிகர் யஷ் பிறந்தநாளுக்காக கர்நாடக மாநிலம் சரங்கி கிராமத்தில் கட்-அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள் இறந்தனர்; மேலும் சிலர் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்தனர்

இதையறிந்து இறந்த ரசிகர்களின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் யஷ்; மருத்துவமனையில் இருந்தவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்

Yash : கட்-அவுட் வைக்க முயன்று மரணித்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்
KGF நடிகருக்கு 25 அடி கட்-அவுட் வைக்க முயன்ற 3 ரசிகர்கள் பலி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com