Yatra 2: ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படம் - ட்ரெய்லர்வெளியானது!

மம்முட்டி இந்த படத்திலும் ஒய்.எஸ்.ஆராக நடிக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி பாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார்.
Yatra 2: ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படம் - ட்ரெய்லர்வெளியானது!
Yatra 2: ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படம் - ட்ரெய்லர்வெளியானது!Twitter

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் யாத்ரா 2.

ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான யாத்ரா பத்தை இயக்கிய மஹி வி ராகவ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

மம்முட்டி இந்த படத்திலும் ஒய்.எஸ்.ஆராக நடிக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி பாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com