Yuvan : கூகுள் சர்ச் முதல் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வரை- என்றும் டிரெண்டிங் யுவனின் BGM

தன்னுடைய தனித்துவமான இசையால் இளைஞருக்கு ஒரு இசை போதையாக வலம் வருகிறார் யுவன்.
Yuvan
Yuvanடிவிட்டர்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 43-அது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

தன்னுடைய தனித்துவமான இசையால் இளைஞர்களுக்கு ஒரு நடமாடும் இசை போதையாக வலம் வருகிறார் யுவன். அவரின் பிஜிஎம் -க்கு அடிமையாகாதவர் யாரும் இல்லை என்றே கூட சொல்லலாம்.

இந்நிலையில் அவரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தங்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களின் வைக்க யுவனின் பிஜிஎம் - யை தேடி வருகின்றனர் யுவனியன்ஸ். அப்படி சர்ச்சில் இருக்கும் யுவனின் மேஜிக் பிஜிஎம்கள் இதோ...

Yuvan
HBD Yuvan: யுவனின் காந்த குரலில் கவனம் ஈர்த்த பாடல்கள் | Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com