கேரளா பாபு மீட்கப்பட்டார் : 40 மணி நேரமாக மலை இடுக்கில் சிக்கி இருந்தார் | Video

கீழே விழுந்ததில் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கொடிகள் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி பாபுவை மீட்க நண்பர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
logo
Newssense
newssense.vikatan.com