மகன் - மருமகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த 56 வயது தாய் : எங்கே?

எனவே ஜெஃப்-கேப்ரியா தம்பதியின் அடுத்த பெண் குழந்தையான ஹன்னாவை நான்சி பெற்றுக்கொடுத்துள்ளார். "ஹன்னாவை எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்" என்று நான்சி மற்றும் அவரது கணவர் ஜேசன் தெரிவித்துள்ளனர்.
மகனு - மருமகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த 56 வயது முதியவர்
மகனு - மருமகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த 56 வயது முதியவர் Twitter
Published on

56 வயது அமெரிக்க பெண்ணான நான்சி தனது சொந்த மகனுக்கு குழந்தை பெற்றுக்கொடுத்துள்ள சம்பவம் குறித்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

நான்சியின் மகன் ஜெஃப் மற்றும் அவரது மறுமகள் கேப்ரியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததால் அவர்களுக்கு வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளார் நான்சி.

ஜெஃப் - கேப்ரி தம்பதியின் முதல் இரட்டை குழந்தைகளான வெரா, அய்வா (4) பிறப்பதற்கு 6 வருடங்கள் காத்திருக்க வேண்டியது இருந்ததாம். கடந்த ஆண்டு டைசல் மற்றும் லூக்க என்ற இரட்டைக் குழந்தைகளை செயற்கை கருத்தரிப்பு முறையில் பெற்றுக்கொண்டனர்.

இரண்டாவது இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பின்னர் கேப்ரி தனது கருப்பையை நீக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் அவர்கள் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

எனவே ஜெஃப்-கேப்ரியா தம்பதியின் அடுத்த பெண் குழந்தையான ஹன்னாவை நான்சி பெற்றுக்கொடுத்துள்ளார். "ஹன்னாவை எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்" என்று நான்சி மற்றும் அவரது கணவர் ஜேசன் தெரிவித்துள்ளனர்.

மகனு - மருமகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த 56 வயது முதியவர்
தாயின் பாசப் போராட்டம்: 3 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த குழந்தை- பின்னணி என்ன?

மேலும், "எங்களுக்கு ஹன்னா மீது தனிப்பட்ட பிரியம் இருந்தாலும், எல்லா குழந்தைகளையும் ஒரே போலவே அன்பு செய்வோம். எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என நினைக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

தனது மகனுக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த அனுபவத்தை புத்தகமாக எழுதப்போவதாக நான்சி கூறியுள்ளார்.

மகனு - மருமகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த 56 வயது முதியவர்
கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்- ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com