ஹெல்த்
Acupuncture : வெப்பகால நோய்கள், குளிர்கால நோய்கள் எது யாரைத் தாக்கும்?
அக்குபஞ்சர் ஒவ்வொரு மனிதரையும் 4 வகையாக பிரிக்கிறது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு 3 மாதத்துக்குள் பிறந்தவரை சில குறிப்பிட்ட வகையினராக பிரித்து அவர்களுக்கு அதிகம் வரக்கூடிய நோய் எது என சரியாக கண்டுபிடித்து சொல்கிறது.