Anti-Aging : இளவயதிலே உங்களுக்கு முதுமை தோற்றமா? எப்படி தடுக்கலாம்? | Nalam 360

இளவயதிலே சிலருக்கு முதுமை தோற்றம் தரும் சருமம் உருவாகிறது. இதற்கு என்ன காரணம், எப்படி தவிர்க்கலாம்? நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவு சருமத்தை இளமையாக மாற்றுமா? இதற்கு எல்லாம் பதிலளிக்கிறார் டாக்டர் ரஷேதா
logo
Newssense
newssense.vikatan.com