Incompatibility foods : மீனும் மட்டனும் சேர்த்து உண்ணலாமா?

சாதாரண செரிமான பிரச்சனையில் இருந்து தோல் நோய்கள், சர்க்கரை நோய் ஏன் புற்றுநோய் கூட வர காரணங்களில் மிக முக்கியமானது, உணவுகள். மில்க் ஷேக், ஃப்ரூட் ஐஸ்கிரீம், தயிர் வடை போன்ற உணவுகள் தவறான உணவுகள் என ஆயுர்வேதம் சொல்கிறது. காரணம் என்ன? முழுமையாக தெரிந்துகொள்ள ஆயுர்வேத மருத்துவர் Dr. ஷாந்தி விஜய்பால்
logo
Newssense
newssense.vikatan.com