Vagina-ல Scent use பண்ணலாமா?- Dr. Nithya Ramachandran | Nalam 360

சிலருக்கு பெண்ணுறுப்பில் நாற்றம் ஏற்படும், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எதனால் அவ்வாறு வருகிறது எப்படி தடுக்கலாம் என்று டாக்டர் நித்தியா ராமசந்திரன் விளக்குகிறார்.
logo
Newssense
newssense.vikatan.com