பெண்களுக்கு முகத்தில் அதிகமாக முடி வளர இதுதான் காரணம் - Dr Dinesh Ponraj Explain

முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை விட சில பெண்களுக்கு முகத்தில் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏன் இந்த பிரச்னை வருகிறது விளக்குகிறார் டாக்டர் தினேஷ் பொன்ராஜ்
logo
Newssense
newssense.vikatan.com