இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாதா? ஏன்?
பழங்கள் நம் உடலுக்கு சக்தியினை கொடுக்கும். அதே சமயம் சில பழங்கள் சாப்பிடவுடன் உடனே தண்ணீர் குடிக்க கூடாது என சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அவை எவை என்பதை தற்போது பார்க்கலாம்
வாழைப்பழம்
வாழைப்பழத்தின் மாங்கனீசம் சத்து உள்ளதால் இதனை சாப்பிட உடன் நீர் அருந்தினால் உடல் நலம் பாதிக்கலாம், அதனால் வாழைப்பழம் சாப்பிட்டவுடன் நீர் அருந்தக் கூடாது
மாம்பழம்
மாம்பழத்தில் உள்ள என்செமைமன் என்ற பொருள் செரிமானத்தை பாதிக்கும். எனவே சாப்பிடவுடன் தண்ணீர் குடித்தால் உடல் நலம் பாதிக்கலாம்
பப்பாளி பழம்
பப்பாளியில் பாப்பைன் என்ற சத்துப்பொருள் உள்ளது. இது வயிற்றுப்போக்கு , வயிறு மந்தம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். ஆகவே பப்பாளி சாப்பிட்டவுடன் நீர் அருந்தக் கூடாது
அன்னாசி பழம்
அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் என்ற பொருள் உள்ளது, இது செரிமானத்தை தடுக்கும். ஆகவே அன்னாசி பழத்தை சப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக் கூடாது
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தில் அதிக அமிலத்தன்மை இருக்கிறது. ஆகவே இதனை சாப்பிட உடன் நீர் அருந்தினால் உடல் நலம் பாதிக்கலாம்
ஆப்பிள்
ஆப்பிள் உடல் நலம் பாத்திதவர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் இதில் பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளது. எனவே ஆப்பிளை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் வயிறு கோளாறு ஏற்படும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust

