ஹெல்த்
Periods Stop பண்ண Pills Use பண்ணக்கூடாது! - Dr.Sharmika Explain
தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் தொலைதூரப் பயணம் என்று வரும் போது பெண்கள் மாதவிடாயை நிறுத்த மாத்திரையை பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? விளக்குகிறார் மருத்துவர் ஷர்மிகா