ஹோட்டலில் சாப்பிடும் போது நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வோம். ஆனால் ஒரு ஒற்றுமையாக பலரும் மெனுவில் பார்த்து ஆர்டர் செய்ய பதட்டமடைவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
சைன் ப்ரெஸ்ஸோ என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் படி 18-24 வயதுடைய ஆண்கள் உணவு ஆர்டர் செய்ய பதட்டமடைவதாக கண்டறிந்துள்ளனர்.
இந்த வியாதிக்கு மெனு ஆங்க்சைட்டி என்று பெயராம்.
இந்த மெனு ஆங்க்சைட்டி இருப்பதனால் 34% ஆண்கள் தங்கள் உடன் வருபவர்களை ஆர்டர் செய்ய சொல்கிறார்களாம்.
உங்களுக்கும் இந்த ஆங்க்சைட்டி இருக்கிறதா?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust