ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டால் liver, kidney failure வருமா ?

ஆயுர்வேத மருந்துகளில் மெட்டல் உள்ளது என பெரும்பாலானோர் சொல்கின்றனர். இந்த மெட்டல் கலந்த மருந்துகளை உட்கொள்ளும் போது kidney and liver failure வருவதாக, பரவலாந கருத்துகள் இருந்து வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மை என விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர், Dr.ஷாந்தி விஜய்பால்.
logo
Newssense
newssense.vikatan.com