என்னதான் நாம் சத்தான உணவு சாப்பிட்டாலும், அவ்வப்போது நமக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது சகஜம் தான்.
அதில் முக்கியமாக பலரும் சொல்வது இரும்புச் சத்து குறைப்பாடு. இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் ரத்த சோகை உண்டாகும். இதனால், விரைவில் உடல் சோர்வடைந்து, மூச்சு திணறல், கவனக்குறைவு, முடி உதிருதல் ஆகியவை ஏற்படும்.
இரும்புச் சத்து குறைபாட்டை எதிர்கொள்ள இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வது சிறந்தது
ஆரஞ்சு பழத்திலுள்ள வைட்டமின் சி ரத்த சோகையை குணப்படுத்த உதவும். இதனால், நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறையும்
பச்சைக் காய்கறிகள் உடலுக்கு எப்போதும் நல்லது. அதில் முக்கியமான ஒன்று கீரை வகைகள். கீரைகளில் அதிகமாக க்ளோரோஃபில் உள்ளதால், இவை இரும்புச்சத்தை உடலில் கூட்டிக் கொடுக்கும்
உடலில் ரத்த அளவை அதிகரிக்க, சீராக்க, மற்றும் இரும்புச்சத்து கூட மற்றொரு சிறந்த உணவு மாதுளை பழங்கள். இவற்றை பழமாக சாப்பிடுவது சிறந்தது. அப்ப்டி பழமாக சாப்பிட பிடிக்காதவர்கள், பால் சேர்க்காமல் மாதுளை சாறு அருந்தலாம்.
மாதுளை சாப்பிடுவதால், சருமம் பொலிவடையும்
டிரை கிரேப்ஸிலும் இரும்புச் சத்து அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இவற்றை மதிய உணவுக்கு பிறகு ஒரு கை அளவு சாப்பிடுவது சிறந்தது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust