ஹெல்த்
Good Sleep : தூங்குவதற்கு ஏற்ற நேரம் எது? - Dr. Mohammed yusuf Explains
மனிதன் பல ஆண்டுகளாக தொலைத்துவிட்ட பொக்கிஷத்தை எப்படி மீட்டெடுப்பது? தூக்கம் ஏன் முக்கியம்? தற்போது பலரும் உடல் வெப்ப நோய்களால் அவதிப்படுவது ஏன்? தூங்கினால் என்னென்ன நோய்கள் வராது? தூங்காமல் இருந்தால் என்னென்ன நோய்கள் வரும் என விளக்குகிறார் Energy medicine expert, Dr. Mohammed yusuf