ஹெல்த்
Hair Growth : முடி வளச்சியை அதிகரிக்க 10 எளிய வழிகள்
செல்கள், திசுக்கள், பிளாஸ்மா, ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை, எலும்பு ஆகியவற்றால் ஆனது நமது உடல். இவற்றில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் விளைவாக, முடி உதிர்வு ஏற்படுகிறது. முடி உதிர்வுக்கு முக்கியக் காரணங்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் ரத்தச்சோகை.