Obesity : "டீ-யினால் உடல் எடையை குறைக்க முடியும்" - சித்த மருத்துவர் அமுதா | Herbal Tea

உடல்பருமன் எல்லா நோய்களுக்கும் வாசல். இயற்கையான முறையில், மருந்துகள் இன்றி இயற்கையாக எடை குறைத்து அதை தக்க வைத்துக்கொள்வதே நல்லது. வீட்டிலே மூலிகை தேநீர் தயாரித்து அதை குடித்து உடல் எடை குறைய வழி சொல்கிறார், சித்த மருத்துவர், அமுதா தாமோதரன்
logo
Newssense
newssense.vikatan.com