ஹெல்த்
தேன் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது : ஏன்? Dermatology Dr Poornima Explain
பல்வேறு சரும பிரச்னைகள் நம்மை சூழ்கின்றன. அதற்கு ஒரு முக்கிய காரணமாக நம் உணவு பழக்க முறை கூறப்படுகிறது. எதனை சாப்பிட்டால் அழற்சி ஏற்படும் என்பது குறித்து விளக்குகிறார் டாக்டர் பூர்ணிமா.