குழந்தைகளை தினமும் தலைக்கு குளிக்க வைத்தால் என்ன பிரச்னை வரும்? - Dr. Poornima Explain

குழந்தையைக் குளிக்க வைப்பதில் ஏகப்பட்ட குழப்பமும், சந்தேகமும் இன்றைய இளம் தாய்மார்களுக்கு உள்ளது. எந்த நேரத்தில் குளிக்க வைக்கலாம், குழந்தைகளை தினமும் தலைக்கு குளிக்க வைத்தால் என்ன பிரச்னை வரும்? ஆகிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் டாக்டர் பூர்ணிமா
logo
Newssense
newssense.vikatan.com