வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அம்மை வராமல் எப்படி தடுக்கலாம்?

குழந்தைகளுக்கு இந்த கோடை காலத்தில் அம்மை நோய் வரலாம், அதனை எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அம்மை வராமல் எப்படி தடுக்கலாம்?
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அம்மை வராமல் எப்படி தடுக்கலாம்?Canva
Published on

சம்மர் சீசன் தொடங்கி விட்டது. இதன் விளைவாக பல வகையான நோய்களும் நம்மை தாக்கக்கூடும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கோடை காலத்தில் அம்மை நோய் வரலாம், அதனை எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பழங்கள்

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிகளவில் பழங்கள் கொடுக்க வேண்டும். குறிப்பாக தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை கொடுக்க வேண்டும்.

காய்கறிகள்

அதேபோல் காய்கறிகளை பச்சையாகவோ கொஞ்சம் வேக வைத்தோ குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

வெங்காயம்

வெயில் காலத்தில் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்க வெங்காயம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

மஞ்சள்

அதேபோல் அம்மையின் தாக்கத்தை குறைக்க வீட்டில் இருக்கும் மஞ்சள், வேப்பிலையை பயன்படுத்தலாம்.

மருத்துவ ஆலோசனை

அம்மை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க மருத்துவர்களை ஆலோசித்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது இன்னும் நல்லது.

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அம்மை வராமல் எப்படி தடுக்கலாம்?
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் எப்படி உருவானது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com