காமத்துக்கு மரியாதை : தாம்பத்தியம் A to Z - மீண்டும் தொடங்கப்படும் தொடர்!
காமத்துக்கு மரியாதை : தாம்பத்தியம் A to Z - மீண்டும் தொடங்கப்படும் தொடர்!Twitter

காமத்துக்கு மரியாதை : தாம்பத்தியம் A to Z - மீண்டும் தொடங்கப்படும் தொடர்!

காமம் சார்ந்த தேடல்களுக்கு எளிதாகவும் விளக்கமாகவும் பதிலளித்து வந்த விகடனின் தொடர் காமத்துக்கு மரியாதை. வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த தொடர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறது.
Published on

ஆண், பெண் என்று பேதமில்லை. பருவமடைந்த அனைவருக்குமே பாலுணர்வு, பாலுறவு, தாம்பத்தியம் குறித்து ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் வரும்.

இந்த சந்தேகங்களுக்கு எளிதில் விடை கிடைப்பதில்லை. இதற்கான தேடல் பலரை தவறான வழிகளில் போய்விட்டுவிடும். சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதில்லை.

காமம் என்ற உணர்வு பசி, தாகம் போல நமக்கு இயல்பாக ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அதை தீர்த்துக்கொள்வது, பசி, தாகத்தை தீர்ப்பதுபோல எளிதானது இல்லை.

இந்த விஷயத்தில் மற்றொரு மனிதரும் ஈடுபடுவதனால் நாம் மிகவும் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் அந்த மனிதர் நம்முடைய வாழ்க்கை துணையாக இருக்கும் பட்சத்தில் இந்த விஷயம் மனித வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெறும் ஒன்றாக இருக்கிறது.

காமம் சார்ந்த தேடல்களுக்கு எளிதாகவும் விளக்கமாகவும் பதிலளித்துவந்த விகடனின் தொடர் காமத்துக்கு மரியாதை. வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த தொடர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறது.

தொடர்ந்து காமத்துக்கு மரியாதை தொடரை வாசிக்க,

காமத்துக்கு மரியாதை சீசன் 4

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com